ராஜ்குமார்-நக்கீரன் கோபால் சந்திப்பு படங்கள்....
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை நக்கீரன் கோபால்ஒருவழியாய் சந்தித்துள்ளார். அவருடன் சேர்ந்து படங்களையும் எடுத்துஅனுப்பியுள்ளார்.
ஆனால், இந்தப் படத்தில் வீரப்பனோ, அவனது கும்பலோ இல்லை.
கன்னட நடிகர் ராஜ்குமார் (வெள்ளை வேஷ்டி, சட்டையில் அமர்ந்திருப்பவர்),அவருடன் கடத்திச் செல்லப்பட்ட 3 பேரோடு பேசும் நக்கீரன் ஆசிரியர் கோபால்(இடது).











Click it and Unblock the Notifications