இந்தியாவில் மின் உற்பத்திதுறையில் அன்னிய முதலீடு குவிகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் மின்சார உற்பத்தித்துறையில் அன்னிய நேரடி (பாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்) முதலீடு குவிந்து வருகிறது.
இது குறித்து மத்திய அரசின் சிறப்புச் செயலாளர் எஸ்.எஸ். ஷர்மா கூறுகையில், இந்தத் துறையில் அன்னிய முதலீடு எதிர்பார்த்த அளவுக்குஇல்லாமல் இருந்தது. ஆனால், அந்த நிலைமை இப்போது இல்லை.
24 மின் திட்டங்களை அமலாக்கத் துவங்கிவிட்டோம். மேலும் 19 திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இதில் 8திட்டங்களை இந்தியாவும் அமெரிக்க நிறுவனங்களும் இணைந்து நிறைவேற்ற உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications