சாலை விபத்தில் 16 நெதர்லாந்து பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டம் பஞ்சபூர் அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 16 நெதர்லாந்து நாட்டுசுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் வேனில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவ்விபத்து நடந்தது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications