11 பதக்கங்கள், 4-வது இடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வியட்நாமில் நடந்த 8-வது வியட்நாம் சர்வதேச ஜூடோ போட்டியில் இந்தியாவுக்குநான்கு வெள்ளி உள்பட 11 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஹோ சி மின் நகரில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை இப்போட்டிகள்நடந்தன. இந்தியாவின் சார்பில் 14 பேர் கொண்ட அணி கலந்து கொண்டது.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் விவரம்:

ஆடவர் (வெள்ளி): அக்ரம் ஷா (60 கிலோ), சமுந்தர் டோகாஸ் (100 கிலோ).

ஆடவர் (வெண்கலம்): பூபிந்தர் சிங் (-66 கிலோ), யாஷ்பால் சோலன்கி (-81கிலோ), நரேந்தர் சிங் கூலியா (-90கிலோ).

மகளிர் (வெள்ளி): பிரஜேஸ்வரி தேவி (52 கிலோ), லந்தோனி தேவி (70 கிலோ).

மகளிர் (வெண்கலம்): பூனம் சோப்ரா (57 கிலோ), பர்வீந்தர் கெளர் (-63 கிலோ),ரிஸா சானு (-78கிலோ), பித்து (ஓவர் 78 கிலோ).

மொத்தம் 14 நாடுகள் கலந்து கொண்ட இந்தப் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு4-வது இடம் கிடைத்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+