தமிழகம் முன்னிலை பெற முடியும் ... கூறுகிறார் கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாம் சென்னையில்புதன்கிழமை முத்லவர் கருணாநிதியை சந்தித்து அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகுறிதது பேசினார்.

அவருடன் அறிவியல் செயலாளர் ஒய்.எஸ்.ராஜன், ஆலோசகர் எம்,எஸ்.விஜயராகவன் ஆதியோரும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

2020-ம் ஆண்டில் இந்தியாவை எப்படி வளர்ச்சி பெற்ற நாடாத மாற்ற முடியும்என்பதை விளக்கினார். அதற்கான தகவல் தொகுப்பையும் முதல்வரிடம் வழங்கினார்.

அறிவியல் தொழில் நுட்பத் துறையில் பலவற்றில் முன்னணியில் இருக்கும்தமிழகத்தை, மேலும் பல நடவடிக்கைகள் மூலம் முதல் மாநிலமாக மாற்ற முடியும்என்று முதல்வரிடம் கலாம் வலியுறுத்தினார்.

அதற்கேற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதிபட மேற்கொள்ளும் என்று அப்துல்கலாமிடம் கருணாநிதி உறுதியளித்தார். மேலும், இந்தியாவில் அறிவியல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவர் ஆற்றும் பணியையும் முதல்வர் பாராட்டினார்.அதற்காக கலாமுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முத்துசாமிஉடனிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+