"நியூமரலாஜிப்படி பெயரை மாற்றிக் கொண்ட ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராசி சென்டிமெண்ட் விஷயத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் நம்பிக்கையுடையவர்.

9-ம் நம்பர் ஜெயலலிதாவுக்கு ராசி என்று அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் எதற்கெடுத்தாலும் 9 மயம்தான். 9 கட்டவுட்கள், 81 கார்கள் பின்தொடருதல் என்று எதைத் தொட்டாலும் 9 கூட்டுத் தொதை வரும்படி கலக்கினார்கள் அ.தி.மு.க உடன் பிறப்புகள்.

இப்பொழுதும், அது தொடர்கிறது. ஜெயலலிதாவின் பெயரில் மாற்றம் செய்துள்ளனர். இதுவரை, j.jayalalitha என்று எழுதிவந்தார். ஜெயலலிதா வெளியிடும் அறிக்கைகளிலும் கூட அப்படியே தான் இருக்கும்.

இப்போது சமீபத்தில், ஹைதராபாத் சென்று விட்டு சென்னை திரும்பியவுடன் ஜெ.வெளியிட்ட அறிக்கையில் j.jayalalithaa என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரில், கூடுதலாக ஒரு Aசேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான வழக்குகள், தேர்தல் கவலை இப்படி பல விஷயங்களை அலசிஆராய்ந்து, யோசித்துத்தான் இந்த பெயர் மாற்றம் என்கிறார்கள் அ.தி.மு.கவட்டாரத்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+