For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ் பட்டியலில் வி.எஸ்.என்.எல்.

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

மத்திய அரசின் விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் (வி.எஸ்.என்.எல்.) நியூயார்க்ஸ்டாக் எக்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பொதுத் துறை நிறுவனம் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்சில்பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறையாகும். நியூயார்க் எக்சேஞ்சில்வி.எஸ்.என்.எல். இடம் பெற்றதைத் தெரிவிக்கும் முகமாக இந்தியாவின் தேசியக்கொடி எக்சேஞ்ச் முன்பு புறக்க விடப்பட்டிருந்தது.

நியூயார்க் எக்சேஞ்சில் 11 டாலர் விலையில் வி.எஸ்.என்.எல். பங்குகள்பட்டியிலிடப்பட்டுள்ளன.

அமெரிக்க ஸ்டாக் எக்சேஞ் ஒன்றில் பட்டியலிடப்படும் ஏழாவது இந்திய நிறுவனம்வி.எஸ்.என்.எல். இதற்கு முன்பு, சில்வர்லைன் டெக்னாலஜிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும்ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவை நியூயார்க் எக்சேஞ்சிலும், இன்போசிஸ்டெக்னாலஜிஸ், சத்யம் இன்போவே உள்பட மூன்று நிறுவனங்கள் நாஷ்டாக்எக்சேஞ்சிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X