மேலும் ஒரு மத்திய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் கவலைக்கிடமான நிலையில்மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,மத்திய ஊரக வளர்ச்சித் துறைஅமைச்சர் சுந்தர்லால் பட்வாவும் அதே மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
வியாழக்கிழமை ராஜ்யசபாவில் பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சுகவீனம்ஏற்பட்டது. இதையடுத்து அவர் அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவமனையில் நடந்த சோதனையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications