புத்துணர்ச்சியோடு இருக்க கனடா வீரர்களுக்கு இலவச வயாகரா

Subscribe to Oneindia Tamil

டொரன்டோ:

கனடா நாட்டு படை வீரர்களுக்கு இலவசமாக நயாகரா வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

கனடா பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் பட்டியலில் புதிதாக வயாகராவும்சேர்க்கப்பட்டுள்ளது. வீரர்கள் புத்துணர்வுடனும், தெளிவுடனும் இருப்பதற்கு வசதியாக அவர்களுக்கு இலவசமாகநயாகரா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கனடா கடற்படை கேப்டன் மார்கரெட் கவனாகத்தெரிவித்தார்.

வயாகரா, பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருப்பதால் வீரர்களுக்கு இதை வழங்கத்திட்டமிட்டதாக கனடா பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு வீரருக்கும் மாதத்திற்கு ஆறு வயாகார மாத்திரைகள் வழங்கப்படும். இத்தனைகொடுத்தாலும் கூட அளவுக்கு மீறி யாரும் செக்ஸில் ஈடுபடக் கூடாது என்றும் வீரர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+