உலகில் 100 சிறந்த நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் ரிலையன்ஸ்
மும்பை:
உலகில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இன்டஸ்ட்ரி வீக் என்ற பத்திரிக்கை இப் பட்டியலைத் தயாரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப் பட்டியலில் இடம் பெற நிறுவனத்தின் நிதி நிலைமை உள்பட 4 தகுதி நிலையைத் தாண்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள90-க்கும் அதிகமான வர்த்தகத் தலைவர்கள், நிபுணர்கள் ஆகியோர் கொண்ட குழு இப் பட்டியலைத் தயாரித்துள்ளது.
உலக சராசரிக்கும் அதிகமாக ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்து ரசாயன நிறுவனங்களிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இப் பட்டியலில் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனமும் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் முழுமையான இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் இந்திய நிறுவனங்கள் வரிசையில் வரவில்லை.
பெருமை மிகு இப் பட்டியலில் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, ஐபிஎம் கார்ப்பொரேஷன், டூ பான்ட் கம்பெனி, ஜான்சன் அன்ட் ஜான்சன், இன்டெல்கார்ப்பொரேஷன். மோட்டரோலா, நோக்கியா, டொயோடா மோட்டார் கார்ப்பொரேஷன் போன்ற உலகின் பெரிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications