நிருபர் கடத்தலில் பிடிபட்ட ஒசாமாவின் முன்னாள் பைலட்
நியூயார்க்:
அமெரிக்க நிருபர் கடத்தலில் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் முன்னாள் பைலட் உள்பட 2முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காலித் காவாஜா மற்றும் அஸ்லாம் கான் ஷெரானி ஆகிய 2 முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளைப்பிடித்து டேனியல் கடத்தல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் 2 பேருக்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்றும் சோவியத் ரஷ்யாவுடன்நடந்த போரில் சோவியத் படைகளை எதிர்த்து ஆக்ரோஷமாகச் சண்டையிட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் விமானப் படை அதிகாரியான காவாஜா, பின் லேடனுக்கு முன்பு விமானம் ஓட்டியுள்ளார்என்பதும் தெரிய வந்துள்ளது.
மற்றொரு அதிகாரியான ஷெரானி, சோவியத் படைகளை எதிர்த்துச் சண்டை போட்டவர்களுக்குத் தீவிர ஆயுதப்பயிற்சி அளித்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஷேக் முபாரக் அலி ஷா கிலானி என்ற தீவிரவாதியிடம் பேட்டி எடுப்பதற்காகக் கிளம்பிய பிறகுதான் டேனியல்கடத்தப்பட்டுள்ளார். முபாரக்குடன் காவாஜாவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதுகண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரிடம் தற்போது போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.
காவாஜா உள்பட சிலர் மூலமாகத்தான் முபாரக்கிடம் பேட்டி எடுப்பதற்கு டேனியல் தேதி வாங்கியதாகக்கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications