ஹிங்கிஸுக்கு கனடா ஓபன் டென்னிஸ் பட்டம்

Subscribe to Oneindia Tamil

மான்ட்ரீல்:

கனடா ஓபன் டென்னிஸ் பட்டத்தை சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் வென்றார்.

மார்ட்டினா ஹிங்கிஸுக்கும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸுக்கும் இடையேஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இருவரும் தலா ஒரு செட்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். முதல் செட்டை 0-6 என்றகணக்கில் இழந்த மார்ட்டினா ஹிங்கிஸ் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில்வென்றார்.

மூன்றாவது செட்டில் 3-0 என்ற கணக்கில் அவர் முன்னிலையில் இருந்தார். அப்போதுதிடீரென்று செரீனா வில்லியம்ஸுக்கு உடல் வலி ஏற்பட்டது. மைதானத்திலேயேஅவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், வலி குறையாததால் ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அவர்அறிவித்தார். இதையடுத்து மார்ட்டினா ஹிங்கிஸ் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+