ஒலிம்பிக் போட்டிகள் ... தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
சிட்னியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை தூர்தர்ஷன் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. 16 நாட்களுக்கு இப் போட்டிகள் நடைபெறஉள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை இந்தியாவின் தூர்தர்ஷன் பெற்றுள்ளது.
தூர்தர்ஷனின் விளையாட்டுச் சேனலில் 24 மணி நேரமும் ஒலிம்பிக் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். அது தவிர, மெட்ரோ மற்றும் தேசியசேனல்களிலும் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பாகும்.












Click it and Unblock the Notifications