இலங்கை ராணுவத் தளபதியாக பலகல்லே பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை ராணுவத்தின் 16-வது தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் லியோனல் பலகல்லே வியாழக்கிழை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை தலைமைத் தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் ஸ்ரீலால் வீரசூர்யா ஓய்வு பெற்றதையடுத்து பலகல்லே அப்பொறுப்பிற்குநியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு ராணுவத் தளபதியாக பலகல்லே இருந்து வந்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளில் ராணுவத் தளபதியாக இதற்கு முன்பு இருந்துள்ளார் பலகல்லே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications