நாஞ்சிலார் மறைவுக்கு அமைச்சரவை இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமீபத்தில் மரணமடைந்த மூத்த திமுக தலைவரும், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான நாஞ்சில் மனோகரனுக்கு தமிழக அமைச்சரவக்ைகூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நாஞ்சிலார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. முதல்வர் கருணாநிதி கூட்டத்திற்குத்தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும், அமைச்சர்களும் ஒரு நிமிஷம் மெளனமாக எழுந்து நின்று நாஞ்சிலாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications