தொலைத்தொடர்புத் துறையில் தமிழகம் நல்ல வளர்ச்சி
பழனி:
தமிழகம் தொலைத்தொடர்புத் துறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய தொலைத்தொடர்புஅமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பழனி வந்திருந்தார். பழனியில் உள்ளபாலாறு, பெருந்தாலாறு இல்லத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. மேலும் அக்டோபர் 1 ம் தேதி முதல் தொலைத்தொடர்புத்துறை கார்ப்பரேஷனாக மாற்றப்படுவது உறுதி.
இதனால் ஊழியர்கள் பணி பாதுகாப்பு பற்றி அச்சப்படத் தேவையில்லை. அவர்களது பணி உறுதி செய்யப்படும்.மேலும் அவர்களது இதர கோரிக்கைகளும், பென்ஷன் வழங்கும் முடிவு பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது.தமிழகம் தொலைத் தொடர்புத்துறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதனால்தான் முதலில் சென்னையில்தொலைத்தொடர்பு மூலம் செல்லுலர் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் மதுரையில்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், தமிழகத்தில் மூன்று நகரங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர் படிப்படியாகதமிழகம் முழுவதும் செல்லுலர் போன் தொலைத்தொடர்பு மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றார் ராம்விலாஸ்பாஸ்வான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications