பாட்டியானார் சோனியா காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாட்டியாகி விட்டார். அவரது மகள் பிரியங்கா காந்தி ஒரு ஆண் குழந்தையை செவ்வாய்க்கிழமைபெற்றெடுத்தார்.
மாலை 4.15-க்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது, சோனியா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதேரா ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர்.
இது சுகப் பிரசவம் என்றும் தாயும், குழந்தையும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications