உடல், உயிர், ஆன்மா...!
சாப்ட்வேர் மேன்பவர்
டேட்டா கம்யூனிகேசன் வசதி
மின் வினியோகம்
கல்வி வசதி
விமான நிலையங்கள்
போக்குவரத்து வசதி
காஸ்ட் ஆப் லிவிங்
சாப்ட்வேர் நிறுவனம் அமைக்க ஆகும்செலவு
வாழ்க்கைத் தரம்
வானிலை
வர்த்தக வசதிகள்/சந்தைகள்
ஒட்டுமொத்தத்தில்...
3.0
2.8
3.0
3.4
3.0
2.8
2.95
3.0
2.5
3.3
3.2
இந்தியா அளவில் பார்த்தால், பல மாநிலங்களை விட தமிழகம் நிச்சயம் பல மடங்கு முன்னணியில் தான் உள்ளது.
மேலே பட்டியலில் உள்ளவற்றில் தமிழகம் உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்சனை மின் வினியோகம் தான்.சாப்ட்வேரை பொறுத்தவரை உடல் கம்ப்யூட்டர் என்றால் உயிர் மின்சாரம் தான் (அதன் ஆன்மா தான் சாப்ட்வேர்!). சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்குவது ஒரு பொறுப்பான அரசின் மிக முக்கியக்கடமை.
தமிழகத்தில் மின் தடையில்லை இல்லை என்று எதிர்க் கட்சிகளுக்கு ஹை-வோல்டேஜில் பதில் கூறுவதுஅமைச்சர்களின் அரசியல்ரீதியிலான கடமை தான். ஒப்புக் கொள்கிறோம்.
அப்படியே பேச்சோடு பேச்சாக மின் பிரச்சனையையும் உண்மையிலேயே தீர்த்துவிட்டால் சாப்ட்வேர் வெற்றிக்காகஅரசு போட்டுவரும் திட்டங்களுக்கு நிச்சயம் ஒரு வேகம் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications