கொலை வழக்கில் வாண்டையார் சதோதரர்களுக்கு ஜாமீன்
சென்னை:
1998-ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் பழனிவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம் குமார்வாண்டையாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.
50 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும் மற்றும் அதே தொகைக்கு 2 நபர்கள் ஜாமீனும் பிரேம் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமீனில் விடுதலை ஆனாலும், அவர் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்தான் இருக்கவேண்டும், வெளியே செல்லக்கூடாது என்று நீதிபதி டி. முருகேசன்உத்தரவிட்டார்.
இதே வழக்கில் கைதான பிரேம் குமார் வாண்டையாரின் சகோதரர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
தொழில் போட்டி காரணமாக 1998-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி மதிமுக பிரமுகர் பழனிவேல் கொலை செய்யப்பட்டார். சிதம்பரம் நகரில்பட்டப்பகலில் நடந்த இக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக் கொலை தொடர்பாக மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிசிஐடி) போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரமையில் வாண்டையார் சகோதர்களுக்கும்,இக் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த வாண்டையார் சகோதரர்கள் இருவரும் 1999-ம் ஆண்டு ஜனவரிமாதம் கோபிசெட்டிப்பாளையம் மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications