3-ம் தேதி சென்னை-பெங்களூர் இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு செப்டம்பர் 3ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு பெங்களூர் சிட்டி சென்றடையும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, பெங்களூர் கன்டோன்மென்ட் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும் என்று தெற்குரயில்வே தெரிவித்தள்ளது.












Click it and Unblock the Notifications