3-வது சுற்றில் சாம்ப்ராஸ், வீனஸ், ஹிங்கிஸ், செலஸ்

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் விளையாட பீட் சாம்ப்ராஸ், மோனிகா செலஸ், வீனஸ் வில்லியம், மார்ட்டினா ஹிங்கிஸ்உள்ளிட்டோர் தகுதி பெற்றனர்.

இரண்டு முறை அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் பெற்ற மோனிகா செலஸ் முதல் வீராங்கனையாக 3-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்த ஆனி கிரெமரை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அவர்தோற்கடித்தார்.

மார்ட்டினா ஹிங்கிஸ், வீனஸ் வில்லியம்ஸ், தவுசியத், சாஞ்சஸ் விகாரியோ, டெஸ்டுட், கோயெட்சர், ஜெனிபர் காப்ரியாட்டி, சந்தா ரூபின் உள்ளிட்டோரும் தங்களதுஇரண்டாவது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்கள் பிரிவில் பீட் சாம்ப்ராஸ் 6-3, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஜஸ்டின் ஜிமெல்டாப்பைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-வது சுற்றுக்கு முன்னேறிய மற்றொரு வீரர் அகஸ்டின் கல்லாரி. இவர் 7-5, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பீட் கிராலெட்டைத்தோற்கடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+