கலிபோர்னியாவில் வெள்ளையர்களின் எண்ணிக்கை குறைகிறது
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சலஸ்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வெள்ளையர்களின் எண்ணிக்கைவெகுவாக குறைந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கலிபோர்னியாவின் மக்கள் தொகையில் இப்போது வெள்ளையர்களின் எண்ணிக்கை49.9 சதவீதம்தான். ஹிஸ்பானிக் சமூக மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில்அதிகரித்துள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 31.6 சதவீதம்கலிபோர்னியர்கள் ஹிஸ்பானிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆசியர்களின்எண்ணிக்கை 11.4 சதவீதம். கருப்பர்கள் எண்ணிக்கை 6.7 சதவீதமாகவும், அமெரிக்கஇந்தியர்களின் எண்ணிக்கை 0.6 சதவீதமாகவும் உள்ளது.
இந்த நிலை இப்போதைக்கு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு வெள்ளையர்களின் எண்ணிக்கை இங்கு 70 சதவீதமாகஇருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications