நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 2026 வரை உயராது
டெல்லி:
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை2026-ம் ஆண்டு வரை மாற்றப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு மத்திய சட்டஅமைச்சர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொகைக்கு ஏற்பட நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத்தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை 2026-ம் ஆண்டு வரைநிறுத்திவைப்பது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போதுஅறிகப்படுத்தப்படும். அதே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலசட்டப்பேரவைகளுக்கு எஸ்.சி., எஸ்.டி.க்களுககான தொகுதிகளின் எண்ணிக்கைஉயர்த்தப்படும்.
1991-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கைஉயர்த்தப்படும். ஆனால், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை மாறாது.
தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. அதே நேரத்தில் ஒவ்வொருதொகுதியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை சமமாக இருக்கும் வகையில்தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்படும் என்றார் ஜேட்லி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications