கிணற்றில் விஷவாயு தாக்கி 3 பேர் சாவு
ஈரோடு:
கிணற்றில் விஷ வாயு தாக்கி 3 பேர் இறந்தனர். ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில்இச் சம்பவம் நடந்தது.
அக்ரஹாரத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது.இதில் வெங்கடாசலம் (14) என்ற சிறுவன் தவறி விழுந்தான்.
அவனைக் காப்பாற்ற பவானியைச் சேர்ந்த ரவி (28), குரு (16), மதுரையைச் சேர்ந்தமுத்துராமன் (34) ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினர்.
வெங்கடாசலத்தை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வரும்போது திடீரென்றுகிணற்றில் இருந்து விஷவாயு வெளியானது. இதில் ரவி, குரு, முத்துராமன் மூவரும்மயக்கமடைந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தரப்பட்டது.சம்பவ இடத்துக்குவந்த தீயணைப்புத் துறையினர் மயக்கத்தில் இருந்த 3 பேரையும்வெங்கடாசலத்தையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வெங்காடலம் தவிர மற்ற மூன்று பேரும் இறந்தனர். வெங்கடாசலத்துக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவுவிசாரித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications