இந்திய ஏற்றுமதி 25.43 சதவீதம் அதிகரிப்பு
டெல்லி:
இந்த ஆண்டில் ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில் ரூ.61,323 கோடி அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அளவை விட இது 25.43சதவீதம் அதிகமாகும்.
இறக்குமதியைப் பொறுத்தவரை, ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் மொத்தம் 17,564.63மில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட24.82 சதவீதம் அதிகமாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புமட்டும் 5461.03 மில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டை விட 98.25 சதவீதம்அதிகமாகும்.
ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 3714.72 மில்லியன்டாலராகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 3029.86மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications