ரயில்வே இணை அமைச்சராக ஓ. ராஜகோபால் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராக உள்ள ஓ. ராஜகோபால்,மத்திய ரயில்வே இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரயில்வே இணை அமைச்சராக இருந்த பங்காரு லட்சுமண், பாஜக தலைவராகப்பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார்.
பிரதமர் வாஜ்பாயியின் பரிந்துரையின்பேரில் அவரது ராஜிநாமா குடியரசுத் தலைவர்கே.ஆர். நாராயணன் ஏற்றுக் கொண்டார்.
மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக மத்திய ரயில்வேஇணை அமைச்சர் பொறுப்பை ஓ. ராஜகோபால் கூடுதலாகக் கவனிப்பார்.
யு.என்.ஐ.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications