யு.எஸ். ஓபன் டென்னிஸ்: அகாஸி தோல்வி; செரீனா, தேவன்போர்ட், கூர்னிகோவா முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஆந்த்ரே அகாஸி வெளியேறினார்.

வியாழக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆர்னாடு கிளெமென்ட்டிடம்அவர் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வியுற்றார்.

இந்த தோல்வியின் மூலம் இந்த ஆண்டுக்குள் உலகின் முதல் நிலை வீரர் என்றதகுதியை எட்டவேண்டும் என்ற அகாஸியின் கனவு தகர்ந்துவிட்டது.

மற்றபடி கஃபெல்நிகோவ், என்குவிஸ்ட், ஹெவிட், ஹென்மன், கிராஜிசெக், ரியாஸ்ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பிளாக், வெய்ன் பெரைரா ஆகியோர் தோல்வியடைந்தனர்.

பெண்கள் பிரிவில் லின்ட்ஸே தேவன்போர்ட், மேரி பியர்ஸ், அன்னா கூர்னகோவா,செரீனா வில்லியம்ஸ், கோன்சிதா மார்ட்டினெஸ், ஹூபர், டோகிக் ஆகியோர் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+