பெற்றோரைச் சந்தித்தார் தமிழ்த் தீவிரவாதி மணிகண்டன்
திருச்சி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுதலை செய்யக் கோரும், தமிழ்த் தீவிரவாதிகளில்ஒருவரான மணிகண்டனை அவரது பெற்றோர்கள் சந்தித்துப் பேசினர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை அவரது தந்தைஅண்ணாமலையும், தாய் சாந்தாவும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
வீரப்பன் கோரிக்கையை ஏற்று மணிகண்டனை வீரப்பனிடம் ஒப்படைக்ககூடாதுஎன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார்.
இம் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வீரப்பனுடன் சேர மணிகண்டனக்குவிருப்பமா என்று விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
அதன்படி திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட், சிறைக்குச் சென்று மணிகண்டனைச்சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், தான் வீரப்பனுடன் சேர விரும்புவதாகவும், தான் மட்டுமல்லநாங்கள் 5 தீவரவாதிகளும் வீரப்பனுடன் சேர விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மணிகண்டனை அவரது பெற்றோர்கள் சந்தித்துப் பேசியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications