"ஆட்சியில் பங்கு இல்லாவிட்டால் ஜெ. உடன் கூட்டணி இல்லை"
மதுரை:
ஆட்சியில் பங்கு இல்லாவிட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கை முடிவுடன்தான் மூப்பனாருடன் அணி சேர்ந்தோம். இப்போது அ.தி.மு.க. தனியாகஆட்சியமைப்பதே திட்டம் என்று கூறுகிறது.
அ.தி.மு.க. முடிவை ஏற்று மூப்பனார் சமரசமாக சென்றாலும் நாங்கள் ஏற்கமாட்டோம். ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி என்ற எங்கள்முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மூன்றாவது அணி உருவாக வேண்டும் அதன்மூலம் தி.மு.க. எதிர்ப்பு ஓட்டு சிதறவேண்டும் என்று கலைஞர் நினைக்கிறார்.
அதற்கு ஜெயலலிதாவும், மூப்பனாரும் வழிவகுக்க மாட்டார்கள் என்பது என்நம்பிக்கை. தமிழகத்தில் கூட்டணி அரசுதான் அமைய வேண்டும்.
கூட்டணிஆட்சி என்கிறபோது பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இடம் பெறும்அணியில் சேரமாட்டோம். ஏனென்றால் இந்த கட்சிகள் ஜாதி- மதவாத கட்சிகள்என்றார் திருமாவளவன்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications