அதிமுக - தமாகா கூட்டணியில் குழப்பம் என்கிறார் வைகோ
குற்றாலம்:
அதிமுக-தமாகா கூட்டணியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பெரிய, பலமான இயக்கமாக மதிமுக வளர்ந்து வருகிறது. நவம்பர் 14-ம்தேதி கட்சியின் அமைப்புத் தேர்தல் பணிகள் தொடங்குகின்றன.
பொதுமக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாகச்செயல்படுத்தி வருகிறது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். ஜெயலலிதாவின்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகதமிழகம் திகழ்கிறது.
தற்போது அதிமுக-தமாகா கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு கட்சித்தரப்புகளில் இருந்தும் முரண்பாடான, குழப்பமான கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் தமிழக அரசும் கர்நாடக அரசும்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இப் பிரச்சினையில் விரைவில் நல்ல தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் வைகோ.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications