கோவையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை
கோவை:
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா 3 நாள் நடைபெற உள்ளது. இந்து முன்னணிஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் முடிவில் பெரிய ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பம்சமாக ஆசியாவிலேயே மிகப்பெரியதாக 101 அடி உயரமுள்ள விநாயகர் சிலை, கோவை புலியகுளம் பகுதியில்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஊர்வலத்தின்போதுஇந்த பெரிய சிலை முதலில் எடுத்துச் செல்லும். மற்ற சிலைகள் எல்லாம் பின்னால்அணிவகுத்து எடுத்துச் செல்லப்படும்.
கோவை நகரம் முழுவதும் பல விழாக்களுக்கு இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.3-ம் நாள் முடிவில் அனைத்து சிலைகளும் கோவை தெப்பக்குளம் மைதானத்திலிருந்துஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முத்தன்னன் குளத்தில் கரைக்கப்படும்.
கோவை புறநகர்பகுதியில் வைத்து பூஜிக்கப்படும் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சூலூர் பெரிய குளத்தில் கரைக்கப்படும்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications