புடின், கிளின்டன் நியூயார்க்கில் சந்திக்கின்றனர்
வாஷிங்டன்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் நியுயார்க்கில் அடுத்தவாரம் சந்தித்துப் பேசுகிறார்.
இத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியுயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் சபையில் உறுப்பினர்களாக உள்ள155 நாடுகளின் அதிபர்களும், பிரதமர்களும் கலந்து கொள்கின்றனர்.
இம் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் திட்டமிட்டுள்ளார்.
சமீபகாலத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே ஜூன் மாதம் மாஸ்கோவிலும், ஜூலையில்ஜப்பான் நாட்டில் உள்ள ஒகிநாவாவிலும் இருவரும் சந்தித்துப் பேசினர்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள், சர்வதேச பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து ஆலோசிப்பார்கள்என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications