பெண் இன்ஸ்பெக்டரை அடித்தவர்களுக்கு வலைவீச்சு
ஈரோடு:
வழக்கை விசாரிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேவகி ராணி. இவர்சில பெண் போலீசாருடன் சிவகிரி அருகே உள்ள சின்ன தண்டாம்பாளையம் என்ற ஊருக்குச் சென்றார்.
அங்கு ஒரு வழக்குத் தொடர்பாக சுப்ரமணியம் என்பவரை விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குவெளியே நின்று கொண்டு, சுப்ரமணியத்தை வெளியே அழைத்துள்ளார்.
அப்போது சுப்ரமணியம் வெளியே வந்து, தேவகிராணியை திட்டி, அடித்துள்ளார். அப்போது சுப்ரமணியத்திற்குஆதரவாக அவரது உறவினர் முத்தப்பன் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து கொண்டு சப் இன்ஸ்பெக்டரைஅடித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் தாராபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications