காதலை மறந்து வெற்றி ஒன்றே கண்ணாக...
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றில் விளையாட முன்னாள் சாம்பியன்கள் மார்ட்டினா ஹிங்கிஸ். மோனிகா செலஸ், அரான்சா சான்சஸ்விகாரியோ தகுதி பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் 6-1, 6-0 என்ற நேர் செட்டுகளில் ததியானா கார்பினை தோற்கடித்தார்.ஹிங்கிஸின் காதலர் மாக்னஸ் நார்மனும் தனது போட்டியில் வெற்றி பெற்றார்.
இருவரும் காதலர்களாக இருந்தாலும் கூட விளையாட்டு என்ற வந்த பின் அதில் கவனம் செலுத்தியதை இது காட்டியது.
மோனிகா செலஸ் சற்று சிரமப்பட்டு 6-3, 4-6, 6-4 என்ற மூன்று செட்டுகளில் சந்தா ரூபினைத் தோற்கடித்தார்.
மற்றபடி வீனஸ் வில்லியம்ஸ், நதாலி தவுசியத், சான்ட்ரின் டெஸ்டுட், ஜெனிபர் காப்ரியாட்டி, மாகி செர்னா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் எளிதாகவெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்கள் பிரிவில் மாக்னஸ் நார்மன், மாரட் சாபின், பியோலின், மார்ட்டின், மோயா ஆகியோர் தங்களது இரண்டாவது சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மார்க் ரோஸட், ருசெட்ஸ்கி, மைக்கேல் சாங் ஆகியோர் தோற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications