வாஜ்பாய், முஷாரப் சந்திப்புக்கு காஷ்மீரிகள் ஆர்வம்
ஸ்ரீநகர்:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவுக்குச் செல்லும்போது, அங்கு பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் முஷாரப்பைச் சந்தித்துப் பேசுவார் என்று காஷ்மீர் மக்கள் எதிர்பார்ப்புதெரிவித்துள்ளனர்.
இருவரும் சந்தித்தால் அது காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதாவது ஒருவகையில் உதவியாக இருக்கும் என்று காஷ்மீரிகள் நினைக்கின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளாக ரத்தச் சகதியில் நசநசத்திருக்கும் காஷ்மீரை சுத்தம் செய்யஉடனடியாக அமைதித் தீர்வு காண வேண்டியது அவசியம் என காஷ்மீரிகள்விரும்புகின்றனர். அதற்கு இந்திய, பாகிஸ்தானிய தலைவர்கள் பேச்சு நடத்தவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஷ்மீரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ரஷீத் என்பவர் கூறுகையில், காஷ்மீரில்மேலும், மேலும் பல கல்லறைகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை என்பதைபிரதமர் வாஜ்பாயும், முஷாரப்பும் உணர்வார்கள் என்று நம்புகிறோம். வன்முறைபோதும். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதமரும், முஷாரப்பும் சந்தித்துப் பேசவேண்டியது அவசியம் என்றார் அவர்.
ரஷீத்தின் கருத்துத்தான் பள்ளத்தாக்கு முழுவதிலும் ஒவ்வொருவரின் மனதிலும்எதிரொலிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications