நீச்சல் அணியை எதிர்த்து இலங்கை ராணுவ அதிகாரி வழக்கு
கொழும்பு:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நீச்சல் அணியில் தனது மகள்சேர்க்கப்படாததால், இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ராணுவத்தில் அதிகாரியாக உள்ள ரோஹன் தலுவத்தேயின் மகள் ரதீஷா. சிட்னிசெல்லும் இலங்கை நீச்சல் அணியில், 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ரதீஷாவுக்குப்பதில், தீக்ஷனா ரத்னசேகரா என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
தகுதிப் போட்டியில் சரியாக செய்தும், சரியான குறிப்பிடத்தக்க நேரத்தில் தூரத்தைக்கடந்தும் கூட தனது மகள் அணியில் சேர்க்கப்படாதது ரோஹனுக்கு கோபத்தைஏற்படுத்தியது.
இதுகுறித்து இலங்கை விளையாட்டு அமைச்சகத்திடம் அவர் புகார் கூறினார். அதற்கு,50 மீட்டர் போட்டியில் ரதீஷாவை, தீக்ஷனா தோற்கடித்துள்ளார். எனவேதான்அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று பதில் வந்தது.
இதனால் சமாதானம் அடையாத ரோஹன், தற்போது இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications