ஹால் ஆப் ஃபேமில் இடம் பெறுகிறார் லென்டில்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்தவர்களின் படங்கள் இடம் பெறும் ஹால்ஆப் பேம் பட்டியலில், எட்டுமுறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான இவான்லென்டில் இடம் பெறவுள்ளார்.
1994ம் ஆண்டு டென்னிஸ் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றவரான லென்டில்,எட்டுமுறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவர் வசம் சிக்காதது,விம்பிள்டன் மட்டுமே.
செக் நாட்டைச் சேர்ந்தவரான லென்டில், ஓய்வு பெற்ற பிறகு டென்னிஸ் பக்கமேஎட்டிப் பார்க்கவில்லை. தற்போது கனக்டிக்ட் நகரில் வசித்து வருகிறார் லென்டில். ஐந்துகுழந்தைகளுக்குத் தந்தையான லென்டிலின் இப்போதைய பொழுதுபோக்கு கோல்ப்ஆட்டம்.
தொடர்ந்து எட்டு யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டிகளில் லென்டில் விளையாடியுள்ளார்.இவற்றில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளார்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications