விசாரணையைத் துவக்குகிறது சதாசிவம் கமிஷன்
சென்னை:
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட கூட்டு அதிரடிப்படை வீரர்கள் செய்தகொடுமைகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டசதாசிவம் கமிஷனின் விசாரணைசெப்டம்பர் 11-ம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.கழக ஆட்சியின் போது வீரப்பனைப் பிடிக்க தமிழக - கர்நாடக அரசுகள்சார்பில் கூட்டு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.
வீரப்பன் மறைந்துள்ள காட்டுப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வீர்பபனுக்குஉதவுவதாக கருதப்பட்டது. இதற்காக அதிரடிப்படை வீரர்கள் கிராம மக்களைசித்ரவதை செய்ததாகவும், பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மனித உரிமைகள்மீறப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இது பற்றி மனித உரிமை கமிஷனுக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதை விசாரிக்க,நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷனை மனித உரிமை கமிஷன் நியமித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்ககல்செய்யப்பட்டது. சதாசிவம் கமிஷனுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
அந்த தடை உத்தரவை நீக்கி, விசாரணைக் கமிஷன் உடனே அறிக்கை வெளியிடவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும்,கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்ச ரூபாயும், கொல்லப்பட்டவர்கள்குடும்பத்திற்கு 10லட்ச ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் உடனேவழங்க வேண்டும் என்று வீரப்பன் கோரிக்கை விதித்திருந்தான்.
முதல் கட்டமாக இரு மாநில அரசுகளும் தலா 5 கோடி ரூபாய் நிவாரணத்திற்குஒதுக்கியது. இந்த நிலையில், மறுபடியும் சதாசிவம் கமிஷன் உயிர் பெற்றுள்ளது.வருகின்ற 11-ம் தேதி நான்காவது முறையாக சேலம் மாவட்டத்தில் இருந்து சதாசிவம்கமிஷன் விசாரணையைத் தொடங்குகிறது
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications