தேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதிநாராயணன் இந்த மாதம் 5-ம் தேதி வழங்குகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 5-ம் தேதிஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறந்தஆசிரியர்களுக்கு விருது வழங்கி மத்திய அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது.
கல்வியை மேம்படுத்துவதில் ஈடுபாடு, குழந்தைகளின் மீது அக்கறை, அவர்கள்கல்வியில் ஊக்கம், மக்களிடம் நற்பெயர் என சிறப்பாக பணியாற்றியஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மத்திய அரசு 284 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுவழங்குகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் இந்த விருதைப் பெறுகிறார்கள்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications