யாத்திரை நடத்துகிறது தமிழக பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மக்கள் குறை தீர்க்கும்யாத்திரையை நடத்த உள்ளதாக அந்தக் கட்சியின் தமிழக மாநில செயலாளர்மலைச்சாமி கூறியுள்ளார்.
இந்துக் கோவில்களை அந்த மதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கருத்தை பாரதிய கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
அடுத்த மாதம் மக்கள் குறை தீர்க்கும் யாத்திரை என்ற ஒரு யாத்திரையை தமிழகம்முழுவதும் நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இந்த யாத்திரை நான்குமாதங்கள் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஜாதிச் சங்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டின்ஒற்றுமைக்கு ஊறு விளையும் அபாயம் உள்ளது. இதை தடுக்க திராவிடக்கட்சிகளும்,தேசிய கட்சிகளும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என மலைச்சாமிகூறியுள்ளார்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications