ராஜ்குமாரை மீட்க நாடார் பேரவை தயார்!
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்டு வர காட்டுக்குச் செல்லத் தயார் என்று தமிழக நாடார்இளைஞர் பேரவைத் தலைவர் அறிவானந்த பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வீரப்பன் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ்குமாரும், பிறரும் பத்திரமாகதிரும்பி வர வேண்டும் என்பதற்காக ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில்நாடார் இளைஞர் பேரவை சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பேரவைத் தலைவர் அறிவானந்த பாண்டியன், நாடார் மகாஜன சங்கத் துணைத்தலைவர் வெற்றிவேல் தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. பிறகு கோவில்பிரசாதத்தை, தாளவாடி தாலுகா, தொட்டகாஜனூரில் உள்ள ராஜ்குமார் வீட்டுக்குஇவர்கள் எடுத்துச் சென்றனர். அங்கு ராஜ்குமார் உறவினர்களிடம் பிரசாதம் கொடுத்துஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அறிவானந்த பாண்டியன் பேசுகையில், நடிகர் ராஜ்குமார்பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நாடார் மகாஜனசங்கத்தில் ஆயுள் கால உறுப்பினராக ராஜ்குமார் இருக்கிறார்.
அவரை காட்டுக்குச் சென்று மீட்டு வர நாடார் மகாஜன சங்கம் தயாராக உள்ளதுஎன்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications