இந்து ஆதரவுக் கட்சிகளுக்கே ஆதரவு .. ராமகோபாலன்
கோவை:
இந்துக்களை ஆதரிக்கும் கட்சிகளுக்கே எங்கள் ஆதரவு கிடைக்கும் என இந்துமுன்னணித் தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதூர்த்தி விழாவில் இந்து முன்னணித்தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
இந்துக்கள் தங்களுக்கென ஒரு வலுவான ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இந்துக்களை ஆதரிக்கும் கட்சிக்கு மட்டுமே எங்களது ஆதரவு நீடிக்கும்.
தி.மு.க.விற்கு எங்கள் ஆதரவு, செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடக்கும்விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதைப் பொறுத்து அமையும்.
கருணாநிதி இந்துக்களை ஆதரிக்கிறாரா அல்லது முஸ்லீம்களை ஆதரிக்கிறாராஎன்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், அக்கட்சி இந்துக்களுக்குஆதரவாக நடந்து கொள்ளத் தவறினால், இக் கட்சியையும் இந்து முன்னணிஆதரிக்காது என்றார் ராமகோபாலன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications