4 கிலோ தங்கத்துடன் தலைமறைவானவருக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில், நகை செய்வதற்காக நான்கு கிலோ தங்கத்தை வாங்கிச் சென்றவர் தலைமறைவானார்.
கோவை இடையர் வீதியில் நகைக் கடை வைத்திருப்பவர் சீனிவாசன். இவரிடம் டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நகை செய்வதற்காக தங்கக்கட்டிகளைப் பெற்றுச் செல்வார்.
நகைகள்ை செய்த பின்னர் அதனை சீனிவாசனிடம் கொண்டு வந்து கொடுப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோல நகை செய்ய கார்த்திகேயன் நான்குகிலோ தங்கத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். ஆனால் நகையுடன் வரவில்லை.
அதிர்ச்சியடைந்த சீனிவாசன், போலீசில் புகார் தெரிவித்தார். மாநகரக் குற்றப் புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனைத் தேடிவருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications