ராஜ்குமார் உடல்நலக் குறைவு ... விடுவிக்கப்படுவாரா?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் செவ்வாய்க்கிழமைக்குள்விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. 70 வயதாகும்ராஜ்குமார் காட்டுக்குள் மழை மற்றும் குளிரான சூழ்நிலையில் இருப்பதால் உடல் நலம்சரியில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது. கடைசியாக அவர் அனுப்பிய வீடியோகேசட்டில், அவரே தான் சிறிது உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகத்தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் அவரை வீரப்பன்விடுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காட்டுக்குள் ராஜ்குமாரின் உடல் நிலைமோசமடைந்தால், அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இரண்டுநாட்களுக்குள் ராஜ்குமார் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications