For Daily Alerts
கோபால்-வீரப்பன்-ராஜ்குமார் சந்திப்பு: சிறப்புப் படங்கள்
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க 3வது கட்டமாக சந்தன வீரப்பனை கோபால் சந்தித்துப் பேசி வருகிறார் நக்கீரன் கோபால்.
கடந்த 28ம் தேதி காட்டுக்குள் சென்ற நக்கீரன் கோபால் மேலும் சில புகைப்படங்கைளயும், வீடியோ கேசட்டையும் அனுப்பிவைத்துள்ளார். இன்னும் அவர் காட்டில் தான் உள்ளார்.
இதோ அந்தப் படங்கள்:
கோரிக்கைகளுக்கு பதில் சொல்லியும் விளக்கம் அளித்தும் கோபால் மூலம் கர்நாடக, தமிழக அரசுகள் அனுப்பி வைத்தஆவணங்கைள உற்றுப் படிக்கும் வீரப்பன்
அரசின் பதில்களை ராஜ்குமாருக்கு விளக்கும் கோபால்
கோபால், ராஜ்குமார் பேசுவதை தீவிரமாகக் கண்காணிக்கும் வீரப்பனின் கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தன் (வலது ஓரம்)
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!