6-ம் தேதி முதல் டெலிபோன் ஸ்டிரைக்
சென்னை:
வரும் 6ம்தேதி முதல் தொலைபேசி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஊழியர்களின் போராட்டக்குழுத் தலைவர் சுப்புராமன், அமைப்புச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று சென்னையில்நிருபர்களை சந்தித்தனர்.
தொலைபேசித் துறையை நிறுவனமாக (கார்போரேட்) மாற்றுவது என்று அரசு முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதிமுதல்பாரத் சஞ்சார் நிகாம் என்ற பெயரில் இந்தத் துறை நிறுவனமாக இயங்க உள்ளது.
தொலைத் தொடர்பில் உள்ள எஸ்.டி.டி மற்றும் ஐ.எஸ்.டி தனியாருக்கு விடப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு பதினைந்தாயிரம்கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.
தொலைத் தொடர்பின் நிதி நிலை ஆதாரங்களை பற்றி அரசு வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தோம். ஊழியர்களின்ஓய்வூதியம் மற்றும் பணி பாதுகாப்பு குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.
இது குறித்து அரசு எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஆறு அமைச்சர்கள் குழுவும் எந்தபதிலையும் தெரிவிக்கவில்லை.
இதனைக் கண்டித்து, வரும் ஆறாம் தேதி முதல் இந்தியா முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என்.எப்.டி .இ,எப்.என்.டி.ஓ., பி.டி.இ.எப். ஆகிய சம்மேளனங்களும், பல்வேறு சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications