விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு ஐ.எஸ்.ஓ.-9002 சான்றிதழ்
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு ஐ.எஸ்.ஏ.-9002 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான தர நிர்வாக முறைக்காக இச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட் தலைவர்எஸ்.ஆர். ராவ் தெரிவித்தார்.
இந்திய தர நிர்வாக முறைப் பதிவாளர் அமைப்பிடமிருந்து விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு இச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஐ.எஸ்.ஏ.-9002 தரச் சான்றிதழ் பெற்ற மூன்று பெரிய துறைமுகமாக விசாகப்பட்டினம் துறைமுகம் விளங்குகிறது.
ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம் மற்றும் ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் ஆகியவற்றுக்கு இவ் விருது கிடைத்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications