ஐ.சி.சி. நாக் அவுட் போட்டிக்கு 14 பேர் கொண்ட வங்கதேச அணி தயார்
தாக்கா:
கென்யா தலைநகர் நைரோபியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் நடைபெறவுள்ளசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில்பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 பேர் கொண்ட கிரிக்கெட் அணிக்கு ஆல்ரவுண்டர் நைமூர் ரஹ்மான் கேப்டனாகஅறிவிக்கப்பட்டுள்ளார். நைரோபி போட்டியில் 10டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்நாடுகள் கலந்து கொள்கின்றன. மினி உலகக் கோப்பை என்று வர்ணிக்கப்படும் இந்தப்போட்டி 1998-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வங்கதேச அணிக்கு டெஸ்ட் அணி என்ற அந்தஸ்துவழங்கப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் போட்டியில் இங்கிலாந்துஅணியைச் சந்திக்கிறது வங்கதேசம்.
நைரோபி செல்லும் வங்கதேச அணியில், முன்னாள் கேப்டன்கள் அக்ரம் கான்,அமீனுல் இஸ்லாம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பின்னர்அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications