தெரேசாவுக்கு பாரத ரத்னா கொடுக்கக் கோரிக்கை
கல்கத்தா:
அன்னை தெரேசாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டும் என்றுமத்திய அரசுக்கு இரண்டு கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடந்த தெரேசாவின் நினைவு தினத்தில் கலந்துகொண்ட பாங்கிய கிறிஸ்டிய பரிசேவா மற்றும் அகில இந்திய அமைதிக் கவுன்சில்ஆகிய இரு கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகளும் இக்கோரிக்கையை விடுத்தனர்.
பரிசேவா அமைப்பின் செயலாளர்ஹெராட் முல்லிக் கூறுகையில், 1949-ம் ஆண்டுஇந்தியாவில் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற தொண்டு நிறுவனத்தை தெரேசாதுவக்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார்.1979-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
தெரேசாவுக்கு பாரத ரத்னா கொடுப்பது சரியான முடிவாக இருக்கும். தெரேசாவின்பணிகளை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அவர் செய்த மிகப் பெரியசேவையை சிறிய அளவில் அங்கீகரிக்கும் விதமாக இந்த பாரத ரத்னா அமையும்என்றார்.
1929-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர் தெரேசா. தற்போது அவருக்குப் புனிதர்பட்டம் கொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications