உடல்களை ஒப்படைக்க புலிகள், ராணுவம் முடிவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் இறந்தவர்களின்உடல்களை சர்வதேச செஞ்சிலுலைச் சங்கம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ள விடுதலைப் புலிகளும், இலங்கைராணுவமும் முடிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அருகே, கொழும்புத்துறை, சரசாலை, மட்டுவில், நுனவில் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே, பெரும் சண்டை மூண்டது. புலிகளின்மறைவிடங்களைக் குறிவைத்து ராணுவ வீரர்கள் தாக்கினர். விடுதலைப் புலிகளும் திருப்பித் தாக்கினர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை இந்தத் தாக்குதல் நீடித்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வரும்சண்டையில் இரு தரப்பிலிருந்தும் இதுவரை 450 பேர் இறந்துள்ளதாகவும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வவுனியா பகுதியில் நடந்த தாக்குதலில் இறந்த 37 விடுதலைப் புலிகளின் சடலங்களைசெஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைப்பதாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். அதே போல், புலிகளின் குரல்எனப்படும் ரேடியோ செய்தியில், தாக்குதலில் இறந்த 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் சடலங்களைஒப்படைப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்து முழுமையானசெய்திகளை வெளியிட இலங்கை அரசு பத்திரிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications